Breaking News

கொரோனா வைரஸின் மற்றுமொரு வகை பிரித்தானியாவில் கண்டுபிடிப்பு!

கொரோனா வைரஸின் மற்றுமொரு வகை பிரித்தானியாவில் கண்டுபிடிப்பு!

தென் ஆபிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட வைரஸுக்கு ஒப்பான திரிபடைந்த கொரோனா வைரஸின் மற்றுமொரு வகை பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.