Breaking News

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் அதிரடி கைது - நடந்தது என்ன??

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் அதிரடி கைது - நடந்தது என்ன??

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ்க குணதிலக அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெண் ஒருவர் மீதான பாலியல் துஷ்பிரயோக வழக்கில் அவுஸ்திரேலியா சிட்னியில் வைத்து நேற்றைய தினம் (05) கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னர் 2018 லும் இவர்  பாலியல் விவகாரம் ஒன்றில் கொழும்பில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.