Breaking News

நாணய சுழற்சியில் நியூசிலாந்து வெற்றி...!!

நாணய சுழற்சியில் நியூசிலாந்து வெற்றி...!!

டி20 உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.

அந்தவகையில் இன்று நடைபெறும் போட்டியில் நியூசிலாந்து - இலங்கை அணிகள் மோதுகின்றன.

சிட்னி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் செய்ய உள்ளது.