Breaking News

எம்.பிக்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி ஏற்றப்படும்

எம்.பிக்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி ஏற்றப்படும்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இன்று (16) ஆரம்பிக்கப்படவுள்ளது.

அதன்படி ,நாரஹேன்பிட்டவில் அமைந்துள்ள இராணுவ வைத்தியசாலையில் கொரோனா தடுப்பூசிகளை ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 4 நாட்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை ஏற்றும் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.