Breaking News

North Island இன் சில் பகுதிகளுக்கு MetService கனமழை எச்சரிக்கை.....!!

North Island இன் சில் பகுதிகளுக்கு MetService கனமழை எச்சரிக்கை.....!!

North Island இன் சில் பகுதிகளுக்கு MetService கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Coromandel மற்றும் Bay of Plenty இன் பெரும்பகுதி இப்போது ஆரஞ்சு கனமழை எச்சரிக்கையில் உள்ளது.

இன்று மதியம் 1 மணி முதல் 24 மணி நேர காலப்பகுதியில், Te Puke க்கு கிழக்கே உள்ள Bay of Plenty மற்றும் Tolaga Bay க்கு வடக்கே Gisborne 110 mm முதல் 170 mm வரையிலான மழையை எதிர்பார்க்கலாம்.

Northland, Great Barrier Island மற்றும் ஆக்லாந்தும் இன்று மதியம் 1 மணி முதல் நாளை இரவு 8 மணி வரை கனமழை எச்சரிக்கையின் கீழ் உள்ளன.