Breaking News

பிரபல மொடல் அழகிக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை

பிரபல மொடல் அழகிக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை

மியான்மர் மொடல் அழகி ஒருவருக்கு இராணுவ நீதிமன்றம் 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. 

வயது வந்தோருக்கான இணையதளமான Only Fans  யில் புகைப்படங்களை வெளியிட்டதற்காக மொடலும் முன்னாள் மருத்துவருமான Nang Mwe San விற்கு இந்த சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவர் “கலாச்சாரத்தையும் கண்ணியத்தையும் சேதப்படுத்தியதாக” குற்றம் சாட்ட்டப்பட்டுள்ளார்.