Breaking News

ஹமில்டனில் ரயில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு...!!

ஹமில்டனில் ரயில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு...!!

ஹமில்டனில் ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அதிகாலை 4.30 மணிக்குப் பின்னர் Melville இல் நடந்த இந்த சம்பவம் குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்தில் பொலிஸார் காட்சி ஆய்வுகள் மேற்கொண்டபோது Collins சாலை லெவல் கிராசிங்கிற்கு அருகில் உள்ள பகுதி சுற்றி வளைக்கப்பட்டது.