Breaking News

இரு தங்கங்களை வென்று வாழைச்சேனை மண்ணுக்கு பெருமை சேர்த்த மாணவன்

இரு தங்கங்களை வென்று வாழைச்சேனை மண்ணுக்கு பெருமை சேர்த்த மாணவன்

தேசிய கராத்தே சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 12வது தேசிய கராத்தே போட்டிகளில் பங்கு பற்றிய வாழைச்சேனை வை.அஹமட் வித்தியாலய மாணவன் அரபாத் மொஹமட் அதீப்  8வது பிரிவில் 2 தங்கப்பதக்கங்களை வென்று கற்கும் பாடசாலைக்கும் வாழைச்சேனை பெருமை சேர்த்துள்ளார்.