Breaking News

வெலிங்டனின் The Terrace இல் நிலச்சரிவு..!!

வெலிங்டனின் The Terrace இல் நிலச்சரிவு..!!

இன்று மதியம் மத்திய வெலிங்டனில் உள்ள The Terrace இல் ஏற்பட்ட நிலச்சரிவால் சாலை தடுக்கப்பட்டது.

Buller St மற்றும் Ghuznee St இடையே மூடப்பட்ட சாலையின் தெற்கு முனையில் மூன்று தீயணைப்பு வாகனங்கள் மற்றும் பொலிசார் சம்பவ இடத்தில் உள்ளனர்.

3.42 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டதையடுத்து தீயணைப்பு மற்றும் அவசரகால பணியாளர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.