Breaking News

242 அடி நீள செண்ட்விச் செய்து அசத்திய சமையல் கலை நிபுணர்கள் - மெக்சிகோவில் சுவாரஸ்யம்...!!!

242 அடி நீள செண்ட்விச்  செய்து அசத்திய சமையல் கலை நிபுணர்கள் - மெக்சிகோவில் சுவாரஸ்யம்...!!!

242 அடி நீள டோர்டா செண்ட்விச்சை மெக்சிகோ நாட்டு சமையல் கலை நிபுணர்கள் தயாரித்துள்ளனர்.

மெக்சிகோவின் பாரம்பரிய உணவுகளுள் ஒன்றான டோர்டா செண்ட்விச் பிரெட், இறைச்சி, காய்கறிகள் மற்றும் பல்வேறு வகை சாஸ்-களால் தயாரிக்கப்படுகிறது.

தலைநகர் மெக்சிகோ சிட்டியில் நடைபெற்ற சமையல் திருவிழாவில் பங்கேற்ற சமையல் கலை வல்லுனர்களால் வெவ்வேறு பிளேவர்களில் தயாரிக்கப்பட்ட இந்த 242 அடி நீள டோர்டா செண்ட்விச்-க்குள் வெறும் 2 நிமிடம் 9 வினாடிகளில் உணவு பொருட்கள் அடுக்கிவைக்கப்பட்டு மக்களுக்கு பரிமாறப்பட்டதாக தெரியவந்துள்ளது.