Breaking News

சுகாதார அமைச்சருக்கு கொரோனா.....

சுகாதார அமைச்சருக்கு கொரோனா.....

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சருக்கு மேற்கொள்ளப்பட்ட றெபிட் என்டிஜன் பரிசோதனையின் போதே அவருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளமை வெளிப்படுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.