Breaking News

இந்திய வீரர் கோலிக்காக பாகிஸ்தான் ரசிகர் செஞ்ச சர்ப்ரைஸ் சம்பவம் - போட்டி நடுவே நெகிழ்ச்சி....!!!

இந்திய வீரர் கோலிக்காக  பாகிஸ்தான் ரசிகர் செஞ்ச சர்ப்ரைஸ் சம்பவம் - போட்டி நடுவே நெகிழ்ச்சி....!!!

பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே கடந்த சில வாரங்களுக்கு முன் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தானைச் சேர்ந்த கோலி ரசிகர் ஒருவர் உங்களின் சதத்தினை பாகிஸ்தான் மைதானத்தில் காண ஆவலாக உள்ளோம் என குறிப்பிட்டு பேனர் ஒன்றை கொண்டு வந்திருந்தார்.

இந்நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த வேறொரு கோலி ரசிகர் மீண்டும் கோலி குறித்த போஸ்டர் ஒன்றை, பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் கொண்டு வந்துள்ளார்.

அவரின் போஸ்டரில் "டியர் விராட், நீங்கள் செஞ்சுரி அடித்தாலும் இல்லை என்றாலும் நீங்கள் தான் எப்போதும் என்னுடைய ஹீரோ" என குறிப்பிட்டுள்ளார்.ப

லரும் கோலி செஞ்சுரி அடிக்காமல் திணறி வருவது பற்றி சில விமர்சன கருத்துக்களைத் தெரிவித்து வந்தாலும் நாடு கடந்து பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் சதமடிக்காமல் போனாலும்  கோலி தான் என் ஹீரோ என தெரிவித்துள்ளது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.