Breaking News

மற்றொரு தலைவர் இராஜினாமா

மற்றொரு தலைவர் இராஜினாமா

விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபையின் தலைவர் பதவியிலிருந்து சட்டத்தரணி பிரேமச்சந்திர எபா இராஜினாமா செய்துள்ளதாகத் தெரிய வருகிறது.

குறித்த இராஜினாமா கடிதம் விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.