Breaking News

சுற்றுலா கட்டணங்கள்: மத்திய வங்கியின் புதிய அறிவிப்பு

சுற்றுலா கட்டணங்கள்: மத்திய வங்கியின் புதிய அறிவிப்பு

இலங்கைவரும் வெளிநாட்டவர்களிடம் சேவைகளை மேற்கொள்ளும் விடுதி சேவையாளர்கள் அந்நிய செலாவணியில் மாத்திரம் பணகொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளுமாறு அறிவித்து இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையினால் இந்த வர்த்தமானி அறிவித்தல்  நேற்றையதினம்  வெளியிடப்பட்டுள்ளது.