Breaking News

2021 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை விண்ணப்பங்களுக்கான இறுதித் திகதி நீடிப்பு!

2021 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை விண்ணப்பங்களுக்கான இறுதித்  திகதி நீடிப்பு!

2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வ தற்கான இறுதித் திகதி பெப்ரவரி 3 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 20ஆம் திகதி இதற்கான இறுதித் திகதியாக அறிவிக்கப்பட்டிருந்தது.

விண்ணப்பதாரர்கள் இணையத்தளத்தின் ஊடாக உரிய விண்ணப்பத்தை சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.