Breaking News

குறைந்த வயதில் தனியாக உலகை சுற்றிவந்து சாதனை - பெல்ஜியத்தில் தரையிறங்கியது ஜராவின் விமானம்

குறைந்த வயதில் தனியாக உலகை சுற்றிவந்து சாதனை - பெல்ஜியத்தில் தரையிறங்கியது ஜராவின் விமானம்

பெல்ஜியத்தை சேர்ந்த ஜாரா ருதர்போர்ட்  குறைந்த வயதில் தனியாக விமானத்தில் உலகை சுற்றி வந்தவர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

ருதர்போர்ட் 155நாள் விமானபயணத்தின் பின்னர் பெல்ஜியத்தின் கொட்டிரிஜிக் விமானநிலையத்தில் அங்கு காத்திருந்தவர்களின் பெரும் வரவேற்பின்மத்தியில்  தரையிறங்கினார்.'

விமானத்திலிருந்து தரையிறங்கிய அவர் தனது பெற்றோரை கட்டியணைத்தார்-அதனை தொடர்ந்துஅவரது சாதனையை   உறுதிசெய்யும் ஆவணங்கள் கையளிக்கப்பட்டன.
ஜாரா 52 நாடுகள் ஐந்து கண்டங்களிற்கு (51,000 கிலோமீற்றர் பயணித்துள்ளார்.