Breaking News

க்ரில் சிக்கன் சாப்பிட்டால் புற்றுநோய் வருமா - பாஸ்ட் புட் பிரியர்களுககு ஆப்பு

க்ரில் சிக்கன் சாப்பிட்டால் புற்றுநோய் வருமா - பாஸ்ட் புட் பிரியர்களுககு ஆப்பு

இறைச்சியில் ஏராளமான ஊட்டச்சத்துகள் இருக்கின்றன. இது நாம் அனைவரும் அறிந்த உண்மையாகும். இந்நிலையில் இறைச்சிகளை நெருப்பில் சுட்டு (grilling) சமைத்தால், அது புற்றுநோயை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. அதாவது மிகவும் உயா்ந்த வெப்பநிலையில் இறைச்சியை சுட்டு சமைக்கும் போது, அது புற்றுநோயை உண்டாக்கும் வேதிப் பொருளான HCA போன்றவற்றை உருவாக்குவதாக ஆய்வுகள் தொிவிக்கின்றன.