Breaking News

சத்திய பிரமாணம் செய்தார் ரணில் விக்ரமசிங்க

சத்திய பிரமாணம் செய்தார் ரணில் விக்ரமசிங்க

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் சற்று முன்னர், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, பாராளுமன்ற உறுப்பினராக சத்திய பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார்.