Breaking News

பழம்பெரும் நடிகர் திலீப் குமார் மருத்துவமனையில் அனுமதி..

பழம்பெரும் நடிகர் திலீப் குமார் மருத்துவமனையில் அனுமதி..

பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமார் மூச்சுத்திணறல் பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 1944ம் ஆண்டு வெளியான Jwar Bhata படத்தின் மூலம் அறிமுகமானவர் திலீப் குமார். பழம்பெரும் நடிகர் திலீப் குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை அறிந்த ரசிகர்கள் விரைவில் அவர் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர்