நாடு முழுவதும் உள்ள பாடசாலைகள், ஆரம்ப பாடசாலைகள், முன்பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் மேலதிக வகுப்புக்கள் மறுஅறிவித்தல் வரை ஆரம்பிக்கப்படாது என கல்வி அமைச்சர் ஜி. எல்..பீரிஸ் தெரிவிக்கின்றார்.
கொரோனா அச்சுறுத்தலை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.