Breaking News

நடிகர் விவேக்கின் வேண்டுகோள்....

நடிகர்  விவேக்கின் வேண்டுகோள்....

அரசு மருத்துவமனைகளில் திறமையான மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளனர். அவர்களை நம்பி பொதுமக்கள் அனைவரும் சீக்கிரமாக கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொள்ள வேண்டும் என்று நடிகர் விவேக் கூறியுள்ளார். சமூகப் பாதுகாப்புக்கு கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் விவேக் கேட்டுக்கொண்டுள்ளார்.