Breaking News

டெல்லியை விடாது துரத்தும் கொரோனா 24 மணி நேரத்தில் 17,282 பேருக்கு தொற்று உறுதி

டெல்லியை விடாது துரத்தும் கொரோனா 24 மணி நேரத்தில் 17,282 பேருக்கு தொற்று உறுதி

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 17,282 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,67,438-ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் இன்று ஒரே நாளில் 104 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை கொரோனாவால் பலியானவர்களின் 11,540-ஆக அதிகரித்துள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 7,05,162 கொரோனாவிலிருந்து மீண்ட நிலையில் 50,736 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.