மத்திய நியூசிலாந்தில் இன்று பிற்பகல் 4.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இன்று மாலை 3.58 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தை ஆயிரக்கணக்கான மக்கள் இதை உணர்ந்ததாக தெரிவித்துள்ளனர்.
Picton இற்கு கிழக்கே 15 கிமீ தொலைவில் 35 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜியோநெட் தெரிவித்துள்ளது.
இந்த நடுக்கம் மேல் South Island மற்றும் கீழ் North Island முழுவதும், வடக்கே New Plymouth மற்றும் தெற்கே Seddon வரை பதிவாகியுள்ளது.
செய்தி நிருபர் - புகழ்