Breaking News

கிழக்கு Bay of Plenty இல் கோர விபத்து - ஒருவர் பலி..!!

கிழக்கு Bay of Plenty இல் கோர விபத்து - ஒருவர் பலி..!!

கிழக்கு Bay of Plenty இல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று காலை 9.30 மணியளவில், Ōtākiri, Grieve சாலையில் ஒரு வாகனம் விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

விபத்தை அடுத்து சாலை மூடப்பட்டது, வாகன ஓட்டிகள் மாற்று பாதையில் செல்லுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

செய்தி நிருபர் - புகழ்