Breaking News

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொண்டுவர இலங்கை தீர்மானம்..!!

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொண்டுவர இலங்கை தீர்மானம்..!!

இலங்கை

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொண்டுவர இலங்கை தீர்மானித்துள்ளது.

இலங்கையில் வாகன இறக்குமதிக் கட்டுப்பாட்டை நாளையுடன் முடிவுக்கு கொண்டுவரும் திட்டம் இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, 2025 ஆம் ஆண்டில், வணிக வாகனங்களில் தொடங்கி அனைத்து வாகனங்களிலும் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொண்டுவர இலங்கை திட்டமிட்டுள்ளது.