Breaking News

நடிகர் மாதவனின் குடும்பத்தினரையும் தாக்கிய கொரோனா

நடிகர் மாதவனின் குடும்பத்தினரையும் தாக்கிய கொரோனா

நடிகர் மாதவனுக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் நடிகர் மாதவனின் குடும்பத்தினருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாதவனின் குடும்பத்தினர் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாதவன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.