Breaking News

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரான்ஸ் முதலிடம்

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரான்ஸ் முதலிடம்

உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 9.97 கோடியை தாண்டி உள்ளது.உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12.47 கோடியை தாண்டி உள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 124,789,601 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 100,820,473 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 27 லட்சத்து 45 ஆயிரத்து 383 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 21,223,745 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 91,324 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

 

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

  1. அமெரிக்கா  -  பாதிப்பு- 30,636,534, உயிரிழப்பு -  556,883, குணமடைந்தோர் - 23,039,585
  2. பிரேசில்   -   பாதிப்பு- 12,136,615, உயிரிழப்பு -  298,843, குணமடைந்தோர் -  10,601,658
  3. இந்தியா   -   பாதிப்பு - 11,733,594, உயிரிழப்பு -  160,477, குணமடைந்தோர் -  11,203,016
  4. ரஷ்யா    -   பாதிப்பு -  4,474,610, உயிரிழப்பு -   95,818, குணமடைந்தோர் -   4,088,045
  5. இங்கிலாந்து - பாதிப்பு - 4,307,304, உயிரிழப்பு - 126,284, குணமடைந்தோர் - 3,712,658

 

தொடர்ந்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் விவரம்:-

  1. பிரான்ஸ்    - 4,313,073
  2. இத்தாலி    - 3,419,616
  3. ஸ்பெயின்  - 3,234,319
  4. துருக்கி     - 3,061,520
  5. ஜெர்மனி    - 2,689,205
  6. கொலம்பியா - 2,347,224
  7. அர்ஜெண்டினா- 2,261,577
  8. மெக்சிக்கோ  - 2,197,160
  9. போலந்து    - 2,089,869
  10. ஈரான்       - 1,815,712