Breaking News

Christchurch நகர சபையின் தலைமை நிர்வாகி இராஜினாமா...!!

Christchurch நகர சபையின் தலைமை நிர்வாகி இராஜினாமா...!!

Christchurch நகர சபையின் தலைமை நிர்வாகி Dawn Baxendale தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

ஒப்பந்த காலம் காலாவதியாகும் முன் தனிப்பட்ட காரணங்களுக்காக Dawn Baxendale பதவியை விட்டு வெளியேறுவதாக Christchurch நகர சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

Baxendale கடந்த திங்கட்கிழமை தனது ராஜினாமா கடிதத்தை அளித்ததை அடுத்து Christchurch நகர சபை அதனை ஏற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

செய்தி நிருபர் - புகழ்