நேற்று இரவு முதல் இருந்து காணாமல் போனதாக கூறப்படும் நபர் இன்று Manawatū வில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நேற்று இரவு 8 மணிக்குப் பிறகு, Dannevirke நகருக்கு வெளியே உள்ள ஒரு வனப்பகுதியில் வேலை முடிந்து வீடு திரும்பவில்லை என பொலீஸாருக்கு புகாரளிக்கப்பட்டது.
இந்நிலையில் அந்த நபரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்ட நிலையில், அவர் வேலை செய்வதாக கருதப்படும் பகுதியில் சோதனை நடவடிக்கை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
செய்தி நிருபர் - புகழ்