Breaking News

ஆக்லாந்து வீட்டில் பெண் ஒருவர் சடலமாக மீட்பு...!!!

ஆக்லாந்து வீட்டில் பெண் ஒருவர் சடலமாக மீட்பு...!!!

ஆக்லாந்தில் உள்ள ஒரு வீட்டில் பெண் ஒருவர் இறந்து கிடந்ததை அடுத்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் இன்று அதிகாலை 2.‌50 மணியளவில் Onehunga என்ற இடத்தில் Selwyn தெருவில் அமைந்துள்ள குறித்த வீட்டிற்கு பொலிஸார் அழைக்கப்பட்டனர்.

அந்த வீட்டில் பெண் ஒருவர் இறந்து கிடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் மரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.

செய்தி நிருபர் - புகழ்