Breaking News

இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைகிறது மற்றுமொரு சீன கப்பல்..!!

இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைகிறது மற்றுமொரு சீன கப்பல்..!!

இலங்கை

இலங்கை கடற்பரப்பின் விசேட பொருளாதார வலயத்தை ஆராய்வதற்காக மற்றுமொரு ஆய்வுக் கப்பலை பயன்படுத்துவதற்கு இலங்கையின் அனுமதியை சீனா கோரியுள்ளது.

இம்முறை சீனா  ஆங் யாங் ஹாங்  03 எனும் கப்பலை அனுப்பவுள்ளதாக  தகவல்கள்  வெளியாகியுள்ளன.

எதிர்வரும்  ஆண்டு ஜனவரி 5 ஆம் திகதி முதல் பெப்ரவரி 20 ஆம் திகதி வரை இந்த ஆய்வு முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.