இன்று பிற்பகல் ஆக்லாந்தின் Piha கடற்கரையில் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டதை அடுத்து தேடுதல் பணிகள் நடந்து வருகின்றன.
பிற்பகல் 2.37 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இரண்டு மீட்பு படகுகள், காவல்துறை ஹெலிகாப்டர் மற்றும் சர்ப் லைஃப் கார்டுகள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன.
செய்தி நிருபர் - புகழ்