Breaking News

Hawke's Bay இல் உள்ள Mohaka நதியில் சடலம் ஒன்று மீட்பு...!!

Hawke's Bay இல் உள்ள Mohaka நதியில் சடலம் ஒன்று மீட்பு...!!

Hawke's Bay இல் உள்ள Mohaka நதியின் வடக்கே சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இந்த சடலம் நேற்றைய தினம் மீட்கப்பட்டதாகவும், ஆனால் முறையான அடையாளம் காணும் பணிகள் இன்னும் நடைபெறவில்லை என்றும் அதற்கு பல நாட்கள் ஆகலாம் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த மரணம் சந்தேகத்திற்குரியதாக கருதப்படவில்லை எனவும், மரண விசாரணை அதிகாரிக்கு இது தொடர்பில் பரிந்துரைக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

செய்தி நிருபர் - புகழ்