ஆப்பிள் ஐபோன்களை சலுகை விலையில் வழங்குவதற்காக அமேசான் நிறுவனம் ஒரு பிரத்தியேக விற்பனையை அறிவித்துள்ளது. அமேசானில் ஆப்பிள் தின விற்பனை ஏற்கனவே நேரலைக்கு வந்து மார்ச் 17 வரை நடைபெறுகிறது. இந்த முறை, ஆப்பிள் ஐபோன் 11 தொடரின் சிறந்த போன்களுடன் சமீபத்திய ஐபோன் 12 தொடர்களில் உள்ள போன்களையும் தள்ளுபடியுடன் வாங்கலாம்