Breaking News

முன்னாள் அமைச்சர் ஹலீமுக்கு கொரோனா!

முன்னாள் அமைச்சர் ஹலீமுக்கு கொரோனா!

முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எச்.எம். ஹலீமுக்கு கொரோனா ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி ,தனக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.