Breaking News

ஆக்லாந்தில் இடம்பெற்ற தீவிர விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலி...!!

ஆக்லாந்தில் இடம்பெற்ற தீவிர விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலி...!!

இன்று காலை ஆக்லாந்தில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் இடையே இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.

Mt Albert சாலை சந்திப்பிற்கு அருகேயுள்ள Mt Eden சாலையில் காலை 7 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் துரதிர்ஷ்டவசமாக அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என பொலிஸார் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.