Breaking News

Waikato வில் வாகனம் மோதுண்டு ஒருவர் பலி...!!

Waikato வில் வாகனம் மோதுண்டு ஒருவர் பலி...!!

Waikato வில் உள்ள Ngaruawahia நகரில் இன்று வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை Great Sound வீதி மற்றும் Newcastle வீதியின் சந்திப்பில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து குறித்து விசாரணை நடந்து வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.