இன்று காலை Rotorua விற்கு மேற்கே 10 கிலோமீட்டர் தொலைவில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது அதிகாலை 2.19 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
குறித்த நிலநடுக்கம் 168 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
2200 க்கும் மேற்பட்ட மக்கள் இந்த நிலநடுக்கத்தை உணர்ந்ததாக ஜியோநெட் வலைத்தளத்தில் தெரிவித்துள்ளனர்.
செய்தி நிருபர் - புகழ்