Breaking News

சென்ட்ரல் Christchurch இல் கார் மோதுண்டு பாதசாரி படுகாயம்..!!

சென்ட்ரல் Christchurch இல் கார் மோதுண்டு பாதசாரி படுகாயம்..!!

சென்ட்ரல் Christchurch இல் கார் மோதுண்டு பாதசாரி ஒருவர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் உள்ளார்.

நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு முன்னதாக Hagley பூங்காவிற்கு அருகில் உள்ள Riccarton சாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தார்.

பாதசாரி ஆபத்தான நிலையில் Christchurch மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரது நிலைமை இப்போது மோசமாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

செய்தி நிருபர் - புகழ்