Ōpōtiki இல் நேற்று இரவு ஒரு வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மாநில நெடுஞ்சாலை 35ல் இரவு 8.40 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் விபத்தின் சூழ்நிலை குறித்து தீவிர விபத்து பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.
செய்தி நிருபர் - புகழ்