Breaking News

நியூசிலாந்தின் வடகிழக்கே உள்ள Kermadec Islands பாரிய நிலநடுக்கம்..!!

நியூசிலாந்தின் வடகிழக்கே உள்ள Kermadec Islands பாரிய நிலநடுக்கம்..!!

நியூசிலாந்தின் வடகிழக்கே உள்ள Kermadec Islands அருகே 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

சனிக்கிழமை அதிகாலை 3.54 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 19.6 கிமீ ஆழத்தில் இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நியூசிலாந்து அரசு சேனல்களில் சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.

இதனிடையே அதே பகுதியில் காலை  9.06 மணியளவில் 5.1 ரிக்டர் அளவில் இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டது.

குறித்த நிலநடுக்கம் 32.2 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி நிருபர் - புகழ்